நித்யானந்தா: கடவுளை கண்டு பிடிப்பது எளிது!
வீடியோ கேமரா வை கண்டு பிடிப்பட்டது அரிது!
லலித் மோடி & ஷஷி தரூர்: உன்னாலே நான் கேட்டேன்!
என்னாலே நீ கேட்டே!
Twitter நால நம்ம ரெண்டு பெரும் கெட்டோம்!
ராஜா, நீரா ராடியா வை பார்த்துக்கொண்டே: டெலிபோன் மணி போல் சிறிப்பவள் இவளா?
நீரா ராடியா, ராஜா வை பார்த்துக்கொண்டே:
ராஜ கைய வச்ச அது ராங்க போனதில்ல
குஷ்பூ :
கல்யாணத்துக்கு முன்னாடி சேர்ந்து வாழ்வது பற்றி பேசிட்டோம், கட்சியில சேர்ந்த என்ன பேசுறது? கட்சியில இருக்கிறவங்க Phone ல பேசும் பொது ஒட்டு கேட்பது தப்பே இல்லேன்னு சொல்லலாமா?வீடியோ கேமரா வை கண்டு பிடிப்பட்டது அரிது!
லலித் மோடி & ஷஷி தரூர்: உன்னாலே நான் கேட்டேன்!
என்னாலே நீ கேட்டே!
Twitter நால நம்ம ரெண்டு பெரும் கெட்டோம்!
ராஜா, நீரா ராடியா வை பார்த்துக்கொண்டே: டெலிபோன் மணி போல் சிறிப்பவள் இவளா?
நீரா ராடியா, ராஜா வை பார்த்துக்கொண்டே:
ராஜ கைய வச்ச அது ராங்க போனதில்ல
குஷ்பூ :
கேதன் தேசாய்: மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் வீட்டில்
ரூ.1,800 கோடி ரொக்கமாக மற்றும் 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது - சச்சின் கிரிக்கெட் ல ரெகார்ட் பிரேக் பண்ணிட்டார்! ஆனந்த் ௪த் டைம் ரெகார்ட் பிரேக் பண்ணிட்டார்! அந்த மாத்ரி நான் இதுல பண்ணேன், அவ்வளவுதான்!
அஜித்: தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. பொது ஜனம்: இதுக்குத்தான் நீங்க தலைய இருக்கிங்க. உங்க படம் எல்லாம் குப்பைன்னு நீங்களே உத்துகிட்டிங்க!
பாவனா: கரும்பை இழுத்ததில் காயமடைந்த பாவனா!
ஒரு கரும்பே கரும்பு சாப்பிட நினைத்தால் இப்படி தான்!
No comments:
Post a Comment