Friday, June 11, 2010

Happy Birthday to G. V. Prakash


A.R.ரஹ்மான் என்ற இசை வித்தனின் உறவினர் என்று அறிமுகம் ஆனாலும் வெயில் படத்தில் வரும் "உருகுதே! மருகுதே!" பாட்டை கேட்டவர்களுக்கு யாரா இவன் என்று இல்லரையும் திரும்பி பார்க்க வைத்தவர். பிறகு கீரிடம், பொல்லாதவன், வெள்ளித்திரை என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினாலும் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் தான் அவருடைய உண்மையான உழைப்பை படம் முழுவதும் பாட்டுக்கள் மற்றும் பின்னணி இசையிலும் காண முடிந்தது! வித வித மான பாடல்கள் குடுத்தாலும் மேலோடி வகையில் தான் இவர் ஜொலிக்கிறார் என்பதற்கு சமிபத்தில் வந்த அங்காடி தெருவின் "உன் பேரை சொல்லும்போதே" பாட்டும் ஒரு சான்று!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் GV பிரகாஷ்க்கு அவருடைய "ஆடுகளம்" மற்றும் "மெட்ராசபட்டினம்" படத்தின் பாட்டும் ஹிட் ஆக வேண்டுமென்று என் நெஞ்சார வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறேன்!


G .V . பிரகாஷின் ஹிட்டான பாடல்கள்
  • வெயில் - உருகுதே! மருகுதே!

  • ஓரம் போ - எது என்ன மாயம்!

  • கிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா!

  • பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

  • வெள்ளி திரை - விழியிலே
  • அங்காடி தெரு - உன் பேரை சொல்லும்போதே!

  • ஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆசை தான்!

  • மெட்ராசபட்டினம் - ஆருயுரே!   ஆருயுரே!

No comments:

Post a Comment