ராவணன் - எல்லாருக்கு எந்த மாதிரி படம் என்று தெரிந்தாலும் படம் பார்க்க எல்லாரும் ஆவலோட இருக்கிறாகள்!
படத்தில் வரும் பாட்டுக்கள் எந்த மாதிரி சூழ்நிலைகளில் வருகிறது என்று என்னோட மூளைக்கு எட்டிய கற்பனை!
படத்தில் வரும் பாட்டுக்கள் எந்த மாதிரி சூழ்நிலைகளில் வருகிறது என்று என்னோட மூளைக்கு எட்டிய கற்பனை!
- வீரா பாடல் ராவணின் அறிமுகப்பாடல் ஆனால் படம் முழுவதும் பின்னணி பாட்டாக வரும் என்று நினைக்கிறேன்!
- கெட கரி பாடல் ராவணனின் தங்கை சூற்பனகையோட திருமண நிச்சயதாரத்தில்!
- கள்வரே கள்வரே பாடல் ராமனும் சீதையும் காதலிக்கும் பொழுது!
- காட்டு சிறுக்கி பாடல் ராவணன் மனசில் சீதையை பார்த்து சலனம் ஏற்படும் பொழுது!
- கோடு போட்டா பாடல் ராவணன் ராமனிடம் சண்டை போட்டு வென்றவுடன்!
- உசுரே போகுதே ராவணனுக்கு சீதை மேல் காதல் வரும் சமயம

அள்ளிக்கட்டுங்க :)
ReplyDeleteஅடடே ! அட ட ட டே !
ReplyDelete