Tuesday, August 31, 2010

Happy Birthday to Yuvan

ஹாப்பி பர்த்டே டு யு! ஹாப்பி பர்த்டே டு யு! ஹாப்பி பர்த்டே டு யுவன் (@Raja_Yuvan!)

யுவன் மியூசிக் என்றால் நெறைய பேருக்கு பிடிக்கும் என்றாலும் எனக்கு அவர் பாடுவது ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். குறிப்பாக யுவன் காதல், நட்பு, பிரிவு பற்றி பாடும் பொழுது மனசை பிசைகிறார் (பரோட்டா கடை வச்சு இருந்து இருப்பாரோ?). நெறைய நண்பர்கள் என்னிடம் வந்து யுவன் பாடும் பொழுது குரல் கர கர என்றும், பிசிரடிக்குது என்றும், உதறுகிறது என்றும் சொல்வார்கள். எப்படி ஒரு மொக்கை பிகர் பசங்கள பேசிய கவுக்கிரங்களோ, ஆஹா இப்படி சொன்னா பதிவுலகம் ஆணாதிக்கம் என்று சொல்லிவிடுவார்கள், ஓகே. இப்படி வச்சிக்கலாம், எப்படி ஒரு மொக்கை பையன் ஒரு டக்கர் பிகர் கவுக்கிரானோ (மின்சாரகனவு மாதிரி) அந்த மாதிரி யுவன் குரல் அப்டி இப்டி (ரஜினி இப்டி தான் பல வருஷமா தமிழ் பேசுறாரு!) என்று இருந்தாலும் அந்த பாட்டின் tune மற்றும் இசை சரியாக கலந்து ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட ஒரு பீலிங் கிடைக்கும்! (சாப்பிடறதுலேயே இருக்காங்கப்பா, என்னைய சொன்னேன்!)

யுவன் பாடிய டாப் 10 பாடல்கள் 
நான் மகான் அல்ல - இறகை போலே அலைகிறேனே
பாணா காத்தாடி - தாக்குதே கண் தாக்குதே!

யோகி - யாரோடு யாரோ

பையா - என் காதல் சொல்ல

சிவா மனசுல ஷக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி

தீபாவளி - போகாதே! போகாதே!

அழகை இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - கனவே கலைகிறதே!
பட்டியல் - ஏதேதோ எண்ணங்கள் வந்து

புதுபேட்டை - ஒரு நாளில்

ஏப்ரல் மாதத்தில் - பொய் சொல்ல இந்த மனசுக்கு

7 comments:

  1. Schokkan12:22 PM

    Good Comment about Yuvan's voice, All songs from the list Excellent Nice Collection, yet
    "Idhu Kathala" from Thulluvatho Ilamai also should be included in the list.

    ReplyDelete
  2. போகாதேவும், என் காதல் சொல்ல நேரமில்லையும் டாப் கிளாஸ்

    ReplyDelete
  3. என் காதல் சொல்ல நேரமில்லை கேட்ட நாளில் இருந்து ரீங்காரம் இடும் பாடல்

    ReplyDelete
  4. எல்லாமே நல்ல பாட்டுக்கள்..அருமை..

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு..

    ReplyDelete
  6. Nice list! :) பொய் சொல்ல எனக்கு மிகவும் பிடித்த பாடல் :)

    ReplyDelete
  7. Nice! :) பொய் சொல்ல எனக்கு மிகவும் பிடித்த பாடல் :)

    ReplyDelete