Thursday, November 04, 2010

அட ப்ளாக் மண்டையா!

தமிழ் ப்ளாக் உலகின் டாப் 10 பதிவர்களில் ஒருவரான உண்மை தமிழன் கிட்டே உங்க ப்ளாக்ல "ஷேர்  பட்டன்" போட்டிங்கன்னா எங்களுக்கும் ஈசி உங்களுக்கும் வகை தொகையில்ல வோட்டு என்றேன்,அத எப்படி பண்றதுன்னு தெரியலேன்னறு (சரியாய் சிக்கிட்டான்  டா!)  அவருக்கு சொல்லி குடுக்கிறதுக்கு தான் இந்த ப்ளாக்.

ஒரு படத்தில வெந்நீர்ஆடை மூர்த்தி ஆசிரியரா இருப்பர், அவரோட ஸ்டுடென்ட் வடிவேலு கிட்ட எனக்கு சைக்கிள் சொல்லி தான்னு கேட்பாரு (Referenceக்கு  கீழ  பாருங்க) , கழுதை, நம்ம situation அதே மாதிரி இருக்கா, அதான் இந்த காமெடி பீசு!
________________________________________
உண்மை தமிழன்: அந்த "ஷேர்  பட்டன்" எப்படின்னு தெரியலையே,
நான்: அது ஈசி தமிழ் சார், மொதல்ல உங்க பிளாக்கர் a/c login பண்ணுங்க சார், அப்பறம் கொஞ்ச கீழ உங்க ப்ளாக்ய எப்படி manage பண்றதுன்னு போட்டு இருக்கும் சார், போங்க சார் ஏன் என்னைய பார்கிறிங்க, கோட்டை எழுத்தில போட்டு இருக்கும் சார், அட ஏன் யா  பக்க  பக்கன்னு  முழிக்கிற! அந்த manage ப்ளாக்ல டிசைன்  ஒரு லிங்க் இருக்கும், மறுபடியும் பார்ரா ஏன்யா ஏன்? உள்ளே போன உங்க ப்ளாக்கோட "page elements" ஒரு layout   காமிக்கும் சரியா புரியுதா, என்ன டா இஞ்சி தின்ன கொரங்கு மாத்திரி முழிக்கிற. உடனே தமிழ் சார், என்னது டா வா? ஆமான் டா டால்டா, அப்படியே கொஞ்சம் கிழ எறங்கி left leftல ஏன் டா, ஏன் நான் சொல்றது உனக்கு புரியல,leftல  வாடா. left ல நடுவுல "Blog post" ன்னு போட்டு இருக்கா, மறுபடியும் பார்ரா அப்படியே  gorrilla பாமிலில இருந்து straighta வந்து இருப்பான் போல, அங்கே "edit" ன்னு ஒரு லிங்க்  இருக்கா, லிங்க் டா அட த்விட்டேருக்கு பொறந்தவனே, டேய் நான் எத பார்க்க சொன்னே நீ எதை பார்க்கிற, சாவடிகிரேயே டா! . அத எடிட் பண்ணா ஒரு விண்டோ வரும், அந்த விண்டோ வில கண்ட கண்ட option வரும், அப்படியே சர சரன்னு கீழ வா, இன்னைக்கு யார் facebookல முழிச்சேனோ இவன் கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேனே, அட மூதேவி கீழ தானேடா வர சொன்னே, கீழ வந்தா "show share buttons" ன்னு ஒரு கட்டம் போட்டு இருக்கும், அதே கிளிக் பண்ணு, டேய் கூகிள் மண்டையா கிளிக் பண்ணுனா தடவிட்டே  இருக்கே, பார்த்து அதுக்கே வலிக்க போகுது, கிளிக் பண்ணிட்டு சட சடன்னு கீழ வா, அங்கே save ன்னு ஒரு பொத்தான் இருக்கா, அதே கிளிக் பண்ற ப்ளாக் மண்டையா. அவன் save பண்றதுக்குள நம்ம தாவு தீர்ந்துடும் போலேயே, முடியல! . என்ன பண்ணிட்டியா, அம்புட்டுதான்.

அப்பறம் சார், சொல்லிகுடுக்கும் போது அப்படி எப்படின்னு வஞ்சு இருப்பேன், அத எல்லாம் மனசுல வச்சுக்கதிங்க ஓகே வா?

டிஸ்கி: இன்னைக்கி வாத்திக்கே சொல்லி கொடுத்தது நால நான் ரொம்ப சந்தோஷ இருக்கேன். ஹாப்பி தீபாவளி போல்க்ஸ்.

Reference

4 comments:

  1. கலக்கல் !!! பயங்கரமா ரசிச்சி சிரிச்சேன் !! ஆனா பாவம் நம்ம அண்ணே இனிமே உங்ககிட்டே எப்படின்னு மட்டும் கேக்கவே மாட்டாரு :-))

    ReplyDelete
  2. Anonymous3:13 PM

    Therinchum Theriyaamalum ungakittaa yaarum
    ennakku solli kuddunga mattum kerkamatanga..

    Appuram neenga adhai oru blognnu eluthivingaa..

    ReplyDelete
  3. மகேஷ் நன்று..!

    இப்போதுதான் பார்த்தேன்..!

    சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி..!

    ReplyDelete
  4. நன்றி நண்பரே. நானும் கற்றுக்கொண்டேன். நீங்க அவரைத்தானே திட்டினீங்க. என்னை இல்லையே? நன்றி

    ReplyDelete